வெனிசுலாவின் மற்றொரு சாதனை

img

வெனிசுலாவின் மற்றொரு சாதனை வீடில்லாதோருக்கு 41 லட்சம் வீடுகள்

வெனிசுலாவில் வீடில்லாதோருக்கு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 41 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.